அட நடிகை தேவயாணியின் மகள்களா இவங்க ..? அடேங்கப்பா அழகில் அம்மாவை போலவே இருகாங்கலே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை தேவயாணியின் மகள்களா இவங்க ..? அடேங்கப்பா அழகில் அம்மாவை போலவே இருகாங்கலே .. இதோ நீங்களே பாருங்க ..!!

தமிழ்த்திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை தேவயானி அவர்கள். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தவர் தேவயானி.
திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தவர்.

தற்போது கணவர், மகள்கள் இனியா, பிரியங்காவோடு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வருகிறார். தேவயானிக்கு அந்தியூர் தாலுகா, சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்தோடு கூடிய வீடு ஒன்றும் உள்ளது. பகுதிவாசிகளால் அந்த ஏரியா தேவயானி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. பிரபல நடிகர் நகுல் அவர்கள், நடிகை தேவயானியின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும் . அண்மையில் தேவயானி, அவரது கணவர் ராஜ்குமார்,

மகள்கள் இனியா, பிரியங்கா ஆகியோர் ஒரு விழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே தேவயானியின் மகள்களா இது? அச்சு, அசப்பில் அப்படியே இருக்கிறாரே? என கமெண்ட் செய்துவருகின்றனர்.