அட நடிகை நதியாவா மார்டன் ஆடையில் எப்படி உள்ளார் என்று தெரியுமா.. இதோ புகைப்படத்தை பார்த்து நதியாவா இது.? என்று வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

Uncategorized

அட நடிகை நதியாவா மார்டன் ஆடையில் எப்படி உள்ளார் என்று தெரியுமா.. இதோ புகைப்படத்தை பார்த்து நதியாவா இது.? என்று வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

ஜரீனா மொய்டு, தனது மேடைப் பெயரான நதியாவால் அறியப்படுகிறார், இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியமாகத் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் பத்மினியுடன் இணைந்து அறிமுகமானார், அதற்காக அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் – மலையாளம்.

நடிகை நதியாவின் க்யூட் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.உலகம் முழுவதும் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து நடிகை நதியா வாழ்த்து கூறி க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.நாயகி நதியாவுக்கென 80’ஸில் ரசிகர் பட்டாளமே இருந்தது. கனவு கன்னியாகவெகு சில படங்களிலேயே மாறிய நதியா திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர்.

ராஜாதி ராஜாவில் அப்பாவியாக இருக்கும் கிராமத்து ரஜினியின் மாமன் பெண்ணாக வரும் நதியாவின் நடிப்பு அன்று முதல் இன்று வரை மிகப்பிரபலம்.தற்போதும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் அவரின் அண்மைய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.