அட நடிகை நயன்தாராவின் வருங்கால மாமியாரா இவங்க ..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

அட நடிகை நயன்தாராவின் வருங்கால மாமியாரா இவங்க ..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!
தமிழ் சினிமாவில் அறிமுகமாக நடிகையாக அறிமுகமாகி மக்கள் மனதில் ஐடம் பிடிப்பது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. எல்லோருக்கும் முதல் திரைப்படமே வெற்றியை தந்து அவர்களை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தாது, இப்படி முதல் திரைப்படத்தில் வெற்றியடைந்தாலும் அடுத்தடுத்து படம் நடித்தவர் பின்னர் அடையாளம் தெரியாமல் பொய் விடுவார்கள் பல நடிகைகள்.

இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, தனுஷ் சிம்பு என அனைவருடனும் படங்களில் போட்டிபோட்டு நடிக்க தொடங்கினார். இப்படி நயன்தாரா இருந்தாலே அனா திரைப்படம் வெற்றி பெற்றுவிடும் என்ற அளவிற்கு இவரது மார்க்கெட் உய்ரந்திருன்தது.

தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில், பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாராவே தெரிவித்திருந்தார்.

நடிகை நயன்தாராவின் அம்மாவை நாம் பார்த்திருக்கிறறோம். ஆனால், நடிகை நயன்தாராவின் வருக்கால மாரிமியாரை இதுவரை பலரும் பார்த்ததில்லை.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயும், நயந்தாராவின் வருக்கால மாமியாருமான மீனாகுமாரின் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அவரின் புகைப்படம்..