அட நடிகை பிரணிதா கர்ப்பமா .. இவருக்கு நடந்த கியூட்டான சீமந்தம் புகைப்படத்தை நீங்களே பாருங்க .. இதோ ..!!
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ்.இவர் 2011ம் ஆண்டு உதயன் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் போன்ற படங்கள் நடித்தார்.
பிரணிதாவிற்கு கடந்த 2021ம் ஆண்டு நிதின் ராஜ் என்பவருடன் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ திருமணம் நடந்தது.பின் பிரணிதா தனது 34வது பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக கியூட்டான புகைப்படங்களுடன் அறிவித்தார்.இந்த நிலையில் பிரணிதாவிற்கு சீமந்த நிகழ்ச்சி அழகாக நடந்துள்ளது. நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram