அட நடிகை பிரியாராமனுக்கு இவ்வளவு அழகான மகளா.? அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை பிரியாராமனுக்கு இவ்வளவு அழகான மகளா.? அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க ..!!

பிரியா ராமன் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளின் தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார். 1993 இல் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி திரைப்படம் அவரது முதல் படம்.

நடி 1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சூரியவம்சம் எனும் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் அத்தை மகள் என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியாராமன் நடித்திருந்தால் இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தார். சில காட்சியில் தோன்றி இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பிரபல செம்பருத்தி சீரியலில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல சீரியல் நடிகை இருந்து வருகிறார்.

மேலும் நடிகை பிரியா ராமன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் ரஞ்சித் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றார்கள்.

நடிகை பிரியாராமன் தனது கணவர் மற்றும் மகன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக இணையத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட உங்களுக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்…