அட நடிகை மனோரமாவின் பேத்தியா இவங்க !! அடேங்கப்பா அச்சு அச்சலா நம்ம ஆச்சி போலவே இருக்காரே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
ஆச்சி என்றும் அழைக்கப்படும் மனோரமா என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்ட கோபிசாந்தா, ஒரு இந்திய நடிகை, பின்னணிப் பாடகி மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு வரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 5000 மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றியுள்ளார். அவர் கலைமாமணி விருதைப் பெற்றவர்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் செ. செயலலிதா இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்னும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மார டைப்பால் சென்னையில் உள்ள தனியார் மரு த்து வமனை ஒன்றில் காலமானார்.
இவர் இதுவரையில் ஆயிரம் திரைப்படங்களிலும் , ஐந்தாயிரம் நாடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது ,அதன் பிறகு இவரை பற்றிய தகவல்களை யாரும் பெற விருப்பப்படவில்லை , இவருக்கு ஒரு பேத்தியுள்ளார் அவரின் புகைப்படமானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.