அட நடிகை மாளவிகா மோகனன்-க்கு திருமணமா ..?? இதோ இணையத்தில் வெளியான தகவலை கேட்டு அ திரிச் சியான ரசிகர்கள் ..!!
மாளவிகா மோகனன் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார். ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான மோகனன், 2013 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பட்டம் போலே மற்றும் பேட்ட படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பட்டம் போல படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார்.
அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்துவந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், இன்று தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நடிகை மாளவிகா ” கூடிய விரைவில் இல்லை ” என்று கூறியுள்ளார். கல்யாணம் குறித்த கேள்விக்கு மாளவிகா கூறியுள்ள இந்த பதில் சமூக இணையத்தில் வைரலாகி வருகின்றன .
Hopefully not anytime soon https://t.co/QD3Ad7zdpW
— malavika mohanan (@MalavikaM_) May 18, 2022