அட நடிகை மீரா ஜாஸ்மினா இவங்க !! அடேங்கப்பா 40 வயதில் கூட உடல் எடையை குறைத்து தேவதை போல ஆகிட்டாரே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை மீரா ஜாஸ்மினா இவங்க !! அடேங்கப்பா 40 வயதில் கூட உடல் எடையை குறைத்து தேவதை போல ஆகிட்டாரே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

தமிழில் ரன் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டக்கோழி படமும் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்து. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த மீரா ஜாஸ்மின், கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு இடைவெளி விட்டார்.

ஜாஸ்மின் மேரி ஜோசப், தொழில் ரீதியாக மீரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படுகிறார், இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். 2000களில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்.படங்கள் அதிகம் நடித்துக் கொண்டிருந்த போதே கடந்த 2014ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை கல்யாணம் செய்துகொண்டார்.

பிறகு உடல்எடை கூடிய மீரா ஜாஸ்மின் இப்போது அப்படியே வேறொரு நபர் போல் இருக்கிறார். உடல் எடையை சுத்தமாக குறைத்து இளம் நடிகை போல் இருக்கிறார்.இப்போது அவர் தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட் செய்து வருகிறார், சமீபத்தில் இன்ஸ்டாவில் மீரா ஜாஸ்மின் ஒரு புகைப்படம் போட 40 வயதிலும் என்ன அழகு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)