அட நடிகை ரஷ்மிகாவின் அம்மாவா இவங்க..? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!
ராஷ்மிகா மந்தனா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் பணியாற்றுகிறார். அவர் தென்னிந்திய பிலிம்பேர் விருது மற்றும் SIIMA விருது பெற்றவர். அவர் கிரிக் பார்ட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர்.
தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிதாகோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
நடிகை ரஷ்மிகா மந்தனா அம்மாவின் புகைப்படம் சமூக இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரும் இணைத்திருக்கும் இந்த புகைப்படத்தை ரஷ்மிகாவின் ரசிகர்கள் வை ரலாக்கி வருகின்றனர். இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..
.@iamRashmika with her mom ?♥️ pic.twitter.com/USFxdGPgIV
— Rashmika Fans (@RashmikaFans) October 27, 2020