அட நடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா .. ? சிங்கப்பூரில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோ மாதிரி மாறீட்டாங்களே .. இதோ ..!!

சினிமா

அட நடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா .. ? சிங்கப்பூரில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோ மாதிரி மாறீட்டாங்களே .. இதோ ..!!

நடிகை ராதிகா அவரின் மகனின் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளனர்.

நடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? சிங்கப்பூரில் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் ஷாக்கிங் புகைப்படம்அவரின் பட்டமளிப்பு விழா அண்மையில் சிங்கப்பூரில் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை வெளியிட்டு மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

ராகுல் நெடுநெடுவென வளர்ந்து ஆள் ஆடையாள்ம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.இந்த புகைப்படத்தினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.