அட நடிகை ரேகாவிற்கு இவ்வளவு அழகான மகளா..? அடேங்கப்பா அ ழகில் நடிகைகளை மி ஞ்சி ட்டாங்களே.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகை ரேகாவிற்கு இவ்வளவு அழகான மகளா..? அடேங்கப்பா அ ழகில் நடிகைகளை மி ஞ்சி ட்டாங்களே.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

பானுரேகா கணேசன், அவரது மேடைப் பெயரான ரேகாவால் நன்கு அறியப்பட்டவர், இந்தி படங்களில் முக்கியமாக தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார்.

தமிழ் சினிமாவில் “கடலோரக் கவிதைகள்” படத்தில் நடித்ததன் மூலம்அறிமுகமானவர் தான் நடிகை ரேகா அவர்கள். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . மேலும் இவர் , சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற பல உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர நடிகை ரேகா, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ரேகாவிற்கு அனுஷா என்ற மகள் ஒருவர் உள்ளார்.

மேலும், சமீபத்தில் தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது தனது மகளுடன் வாக்குப் பதிவு செய்த ரேகா, முதல் முறையாக மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளை என ஆச்சரியமடைந்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவரின் புகைப்படம்…