அட நடிகை ரேணுகா மேனன் கணவர் குழந்தைகளை யாரும் பார்த்ததுண்டா..? அட இவரது கணவரும் கூட ஒரு பிரபலமா..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
ரேணுகா மேனன் ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார், அவர் பெரும்பாலும் மலையாள படங்களில் தோன்றினார். சில தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான நம்மால் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழ் திரையுலகில் இல்லாமல் போன நடிகை லிஸ்ட்டில் ரேணுகாவும் ஒருவர், அவருக்கு கேரளா ஆலாப்பூலா பூர்விகம் ஆகும்,மலையாள வாசியாக இருந்தாலும், மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ் மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். மொத்தமே பத்து படங்களில் தான் நடித்திருப்பார்.ஆனால் அவருக்கு அந்த பத்து படத்திலேயே அவ்வளக்கு அதிகமான ரசிகர்களை பெற்றுவிட்டார் .
தமிழில், தாஸ், கலாபக் காதலன், பிப்ரவரி 14 என்ற சூப்பர் ஹிட் லவ் படங்களில் நடித்து, பல ரசிகர்களை குவித்திருந்தார். சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், .இவர் 006-ஆம் வருடம் அமெரிக்கா மாப்பிள்ளை சூரஜ்-ஜை கல்யாணம் செய்துக் கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பின் நடிப்புக்கு முற்றிலுமாக முட்டுக்கட்டை போட்டுவிட்டு, முழுநேரமும் குழந்தைகளை பார்த்துக்கொள்வதும் வீட்டிக்கு வேலையில் முற்றிலுமாக இறங்கிவிட்டார் … அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இவர்களின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது .