அட நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் மகளா இது.?? நன்றாக வளர்ந்து விட்டாரே.. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் மகளா இது.?? நன்றாக வளர்ந்து விட்டாரே.. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

ஸ்ரீதேவி விஜய்குமார் ஒரு இந்திய நடிகை. 1992 ஆம் ஆண்டு ரிக்ஷா மாமா என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் தோன்றினார் சிறீதேவி விஜயகுமார், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமவில் பிரபலமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி. பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன்,பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் 18 ஜூன் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்துவரும் இவர், தற்போது புடவையில் அழகிய சிரிப்புடன் தேவதை போல் உள்ள குயூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடயே லைக்ஸ்ஸை பெற்று வருகிறார்.தற்போது நடிகை ஸ்ரீதேவி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றது .