அட நந்தினி சீரியல் நடிகை கங்காவுக்கு தங்கை உள்ளதா..? அடேங்கப்பா இவங்களும் ஒரு பிரபல நடிகையா  .? அட இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே ..!! இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நந்தினி சீரியல் நடிகை கங்காவுக்கு தங்கை உள்ளதா..? அடேங்கப்பா இவங்களும் ஒரு பிரபல நடிகையா  .? அட இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே ..!! இதோ நீங்களே பாருங்க ..!!

தற்போது திரியாபப்டங்களை விட சின்னத்திரை தொடர்கள் அதிகளம் மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன என்றே சொல்லவேண்டும்.புதிது புதிதான தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது தொலைக்காட்சிகளை அலங்கரித்து வருகின்றன . இப்படி பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் புகளை விட தற்போது ஓரிரு சின்னத்திரை தொடர்களிலோ அல்லது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டாலோ அந்த பெரும் புகழும் கிடைக்கிறது. இப்படி தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளும் புதிய உச்சத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் கங்கா என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நித்யா ராம். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் ஒருசில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

மேலும், கன்னடம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் நித்யா ராம். சுந்தர். சி தயாரிப்பில் தமிழ் ஒளிபரப்பான நந்தினி தொடர் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நந்தினி தொடர் முடிவடைந்த நிலையில் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துவருகிறார் நித்யா ராம். இந்நிலையில் முதல் முறையாக இவரது சகோதரி குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

நந்தினி கங்காவுக்கு ரட்சிதா ராம் என்ற சகோதரி உள்ளார். இதுவரை 20கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார் ரட்சிதா. மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ரட்சிதா. இதுவரை தமிழ் பக்கம் தலைகாட்டாத இவரது புகைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.