அட நம்ம அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை இதுவரை யாரும் பார்த்ததுண்டா.. இதோ இணையத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Uncategorized

அட நம்ம அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை இதுவரை யாரும் பார்த்ததுண்டா.. இதோ இணையத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

இமான் அண்ணாச்சி ஒரு இந்திய நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார், இவர் பல்வேறு தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றியுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார் இமான் அண்ணாச்சி. பின்னர், அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில், குட்டீஸ் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும், சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார் .

பிக்பாஸ் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகல் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக இணையத்தில் வை ரலாக ப ரவி வருகின்றது ..

இதோ அந்த அழகிய குடும்பத்தை நீங்களே பாருங்க ..