அட நம்ம அனிருத்துக்கு கல்யாணமா .. மணப்பெண் இந்த பிரபல நடிகையா !!! இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
அனிருத் ரவிச்சந்திரன் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இவர் தற்போது அஜித், விஜய், கமல், ரஜினி என அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைக்கிறார்.இசையமைப்பாளர் அனிருத்துக்கு திருமணம்.. மணப்பெண் இந்த முன்னணி நடிகைய இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று பல வதந்திகள் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இது உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், அனிருத்தின் திருமண வேலை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இசையமைப்பாளர் அனிருத்துக்கு திருமணம்.. மணப்பெண் இந்த முன்னணி நடிகையா மேலும், மணப்பெண் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து அனிருத் விரைவில் அதிகாரப்பூர்வமாக கூறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.