அட நம்ம இளைய திலகம் நடிகர் பிரபுவின் மனைவியை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா !! இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நம்ம இளைய திலகம் நடிகர் பிரபுவின் மனைவியை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா !! இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகருமாக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபு. தமிழ் சினிமாவின் 80-களில் டாப் நடிகராக இருந்து வந்த பிரபு பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார், அப்போதில் இருந்து தற்போது வரை படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார் பிரபு.

பிரபு கணேசன் ஒரு இந்திய நடிகர், தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் தோன்றுகிறார். இவரது மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் நடிகர்.பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தாா். இவரது அண்ணன் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார்.

இவருக்கு சாந்தி என்ற அக்காவும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார்.

இவரது புதல்வர் இளைய திலகம் பிரபு திரைத்துறைக்கு வந்த இன்று ‘ஶ்ரீ பிலவ’ தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதுடன் இவரது திரை வாழ்க்கையின் வயது 40 ஆண்டுகள் மேல் ஆகிறது. ஆனாலும் திரையுலக வாழ்க்கை சுவையான தொடர்கதையாக வளர்ந்து வருகிறது.

பிரபு தனது முதல் படமான சங்கிலி படத்திலேயே தந்தை சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார்.. இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்தரன் இயக்க, தேவராஜ் தயாரித்திருந்தார். அப்பா சிவாஜியுடன் பிரபு மொத்தம் 19 படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே பிரபு அவரின் மனைவி புனிதாவுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படங்களை தான் பார்க்கவுள்ளோம். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க .