அட நம்ம குக் வித் கோமாளி சுனிதாவின் காதலர் யார் என்று தெரியுமா? இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த உண்மை.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நம்ம குக் வித் கோமாளி சுனிதாவின் காதலர் யார் என்று தெரியுமா? இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த உண்மை.. இதோ நீங்களே பாருங்க ..!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சுனிதா. வட இந்திய பெண்ணான இவர், இந்த நிகழ்ச்சி மூலம் பட்டித்தொட்டி எங்கு ஃபேமஸ் ஆனார். நடன கலைஞரான இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். வெறிக்கொண்டு நடனம் ஆடுவார்.

விஜய் டிவியில் ஒளிப்பரபான பல்வேறு நடன நிகழ்ச்சியில் இவரின் நடன திறமை வெளிவந்துள்ளது. ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வாங்- சுனிதா ஜோடி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஃபேவரெட் கப்பில். பாய்ஸ் vs கிளேஸ் நிகழ்ச்சியில் சுனிதாவை சிவாகார்த்திகேயன் கலாய்த்து தள்ளும் வீடியோக்கள் இப்போதும் யூடியூப்பில் வைரல் தான்.

தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் செம்ம ஜாலியாக இருக்கும். தனக்கே தெரியாமல் சுனிதா வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைத்துகொண்டிருப்பார்.சுனிதாவின் முதல் வெற்றி என்றால், அது ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் சின்னத்திரை நிகழ்ச்சியாக உருவெடுத்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான்.

சுனிதா டான்ஸ் மாஸ்டர் வாங் என்பவர் உடன் அதிகம் நெருக்கமாக இருப்பதால் அவரை காதலிக்கிறார் என பல முறை வதந்தி வந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு சேனலில் சுனிதாவை பேட்டி எடுத்தபோது அங்கு வாங் வந்து ரோஜாப்பூ கொடுத்து சுனிதாவிடம் ப்ரொபோஸ் செய்திருக்கிறார்.

சுனிதா ஷாக் ஆகி அவரை நண்பராக மட்டும் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு தான் வாங் செய்தது பிராங்க் என தெரியவந்திருக்கிறது. “Wong I will kill you for this prank” என சுனிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனால் அவர்கள் காதலிக்கிறார்கள் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ள வைத்திருக்கின்றனர்.