அட நம்ம குஷ்பூ-வா இது .? உ டல் எடையை கு றைத்து இளம் நடிகைகளுக்கே சவால் விடும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட நம்ம குஷ்பூ-வா இது .? உ டல் எடையை கு றைத்து இளம் நடிகைகளுக்கே சவால் விடும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை குஷ்பு. மேலும், இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.மேலும் அதில் ஒரு மகளான அணி சுந்தர் அவர்கள் தற்போது ரசிகர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.இவர் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் உடல எடை அதிகரித்து காட்சியளித்துள்ளார்.

இந்நிலையில்சமீபத்தில் நடிகை குஷ்பூ உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் செம வைரலானது.இந்நிலையில் தற்போதும் நடிகை குஷ்பூவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இளம் நடிகையாகவே குஷ்பூ மாறிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.