அட நம்ம கேப்டன் விஜயகாந்த்தின் மருமகள்களா இவங்க …? அடேங்கப்பா , என்ன ஒரு அழகு .. வெளியாகிய புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!

சினிமா

அட நம்ம கேப்டன் விஜயகாந்த்தின் மருமகள்களா இவங்க …? அடேங்கப்பா , என்ன ஒரு அழகு .. வெளியாகிய புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இவருக்கு அமைந்தது.விஜய் காந்த அவர்கள் தமிழ் சினிமாவில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.

இவர் நடிப்பில் மட்டும்மில்லாமல் தனது சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இவர் அரசியலில் கட்சி ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு உதவி வந்தார்.

தமிழ் சினிமாவை முன்னணி நட்சத்திரமாக மக்களின் பேராதரவுடன் ஆண்டு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த்.ரஜினி, கமல் என இரு மிகப்பெரிய நடிகர்கள் இருந்த நிலையிலும் தன்னுடைய தனித்தமையால் முன்னணி நட்சத்திரமானார் இவர்.

நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஷண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என இரு மகன்கள் உள்ளார்.

இவ்விருவருக்கும் திருமணமும் ஆகிவிட்டது.இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இரு மருமகள்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதோ பாருங்க..