அட நம்ம கோவை சரளாவா-க்கு என்னாச்சு , முகம் எல்லாம் மாறி ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நம்ம கோவை சரளாவா-க்கு என்னாச்சு , முகம் எல்லாம் மாறி ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

கோவை சரளா ஒரு இந்திய நடிகை மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை வேடங்களில் முக்கியமாக நடிக்கிறார். சதி லீலாவதி, பூவெல்லாம் உன் வாசம் மற்றும் உளியின் ஓசை ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை மூன்று முறை வென்றுள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், கோவை சரளா நடிப்பில் விரைவில் வெளியாகப் போகும் திரைப்படம் செம்பி.மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்களான தொடரி, காடன் போன்ற படங்கள் தோல்வியை தழுவின.

இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த கோவை சரளா இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் நடிக்கிறார். மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.தில் நடிகை கோவை சரளாவின் லுக் வித்தியாசமாக இதுவரை பார்த்திராத லுக்கில் உள்ளார்.