அட நம்ம சத்யராஜ் மகளா இவங்க ..? அடேங்கப்பா பார்க்க பொம்மை போல இருக்கிறாரே !! இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் இதோ ..!!

Uncategorized

அட நம்ம சத்யராஜ் மகளா இவங்க ..? அடேங்கப்பா பார்க்க பொம்மை போல இருக்கிறாரே !! இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் இதோ ..!!

நடிகர் சத்யராஜ் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒரு ஊடக ஆளுமை ஆவார். அவரது 230 படங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் படைப்புகளும் அடங்கும்.நடிகர் சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி விருதை’ வென்றார்.‘வேதம் புதிது’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார். தமிழ்நாடு அரசு அவருக்கு ‘எம்.ஜி. ஆர் விருது’ வழங்கி கௌரவித்தது. ‘பெரியார் விருது’ அவரது ‘பெரியார்’ படத்திற்காக வழங்கப்பட்டது. போன்ற பல விருதுகளை பெறுள்ளார் .

சத்யராஜ் அவர்கள், மகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் பிறந்தனர்.சிபிராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து வருகிறார். மகள் திவ்யா நியூட்ரிஷனிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அது மட்டுமின்றி அவர் சில சமூக பி ரச்ச னைகள் பற்றியும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். அடிக்கடி அவர் அரசுக்கு எழுதும் கடிதங்களும் வை ரல் ஆகும்.

தற்போது திவ்யா சத்யராஜ் அவரது சில புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பார்க்க பொம்மை போல இருக்கிறாரே என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!