அட நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி-யின் மகள்கள் இவங்களா ..? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம். இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில் சென்னை வந்தவர். சென்னை வந்து தனது அயராத உழைப்பால் வியாபாரத்தில் வெற்றிப்பெற்று, தனது சகோதரர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார் செல்வரத்தினம் அவர்கள்.
இவர் தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிப்பது பற்றி பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். இப்போது இவர் குழந்தைகளுடன் சம்மர் ஆஃபர் விளம்பரத்தில் நடித்துள்ளார். இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சரவணா அருள் அவர்களின் மனைவி மகள்களின் புகைப்படம் வை ரலாகி வருகிறது. இதை பார்த்த பலர் அண்ணாச்சிக்கு இவ்ளோ பெரிய மகள்களா என்று வியந்து போன ரசிகர்கள் ..
இதோ நீங்களே பாருங்க ..