அட நம்ம சினேகாவா இது !! அட உ டல் எடையை கு றைத்து படு ட்ரெண்டியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நம்ம சினேகாவா இது !! அட உ டல் எடையை கு றைத்து படு ட்ரெண்டியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சுஹாசினி ராஜாராம் நாயுடு, அவரது மேடைப் பெயரான சினேகாவால் அறியப்படுகிறார், இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார்.

மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது . தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சினேகாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு தான் சற்று குண்டாக இருந்ததால் போட்டோக்கள், வீடியோ எதுவுமே வெளியிடாமல் இருந்தார். அதற்கு பிறகு உடல் எடையை அதிகம் குறைக்க சினேகா அதிகம் ஒர்கவுட் செய்து தற்போது ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.

தற்போது அவர் ட்ரெண்டியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அவை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..