அட நம்ம சீரியல் நடிகை தீபா அக்காவா இது, தற்பொழுது மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் என்று தெரியுமா?? வெளியான புகைப்படத்தினை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!

சினிமா

சீரியல்கள் மூலம் நிறைய பிரபலங்கள் மக்களின் கவனத்திற்கு வந்துள்ளனர்.

அதில் ஒருவர் தான் நடிகை தீபா ஷங்கர், உருவத்தை பார்த்து சிலர் மற்றவர்களை மதிப்பிடுவார்கள். ஆனார் இவரின் உருவத்தை வைத்து இவர் எப்படி என்று கூறவே முடியாது.

சீரியல்களில் கோவக்காரி பெண்ணாக இவர் நடித்தாலும் நிஜத்தில் அப்படியே குழந்தை மனம் உள்ளவர். குக் வித் கோமாளி 2, Mr & Mrs சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் இவரை பற்றி தெரியும்.

தற்போது இவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக புதிய வேடம் போட்டுள்ளார். அதில் தீபா மற்றும் அவரது கணவர் போட்ட கெட்டப்பை பார்த்து அந்நிகழ்ச்சி நடுவர்களே அசந்துவிட்டார்கள்.

நிகழ்ச்சிக்காக தீபா போட்ட புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Deepa (@actressdeepaofficial)