அட நம்ம நடிகர் விஷாலுக்கு தேவதை போல் தங்கையா …? வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!வெள்ளித்திரையில் நடித்து பிரபலமடைவது என்பதே பெரிய போட்டியாக இருக்கும் நிலையில் தனது நடிப்புத்திறமையாலும் மேலும் தமிழ் சினிமாவில் மாற்றங்களை கொண்டுவர எண்ணி திரைப்பட நடிகர் சங்க செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருபவர் ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் விஷால்.2004-ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சண்டக்கோழி,திமிரு போன்ற அதிரடி படங்களின் மூலம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றார்.விஷால் தெலுங்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜி.கே ரெட்டியின் மகனாவார்.தெலுங்கை தாய்மொழியாக கொண்ட விஷால் தெலுங்கில் காட்டிலும் தமிழிலேயே பல படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் பட்டாளத்தை வைத்துள்ளார்.
விஷால் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன் ஏழுமலை, வேதம் போன்ற படங்களில் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.தொடர்ந்து ஆக்சன் படங்களிலேயே நடித்து வந்த விஷால் பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தின் மூலம் தனது நடிப்புத்திறமையின் வேறு பரிமாணத்தை வெளிகாட்டினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால், இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருப்பவர்.
விஷாலுக்கு கடைசியாக வெளியாகிய திரைப்படம் ஆக்ஷன் இந்த திரைப்படத்தில் சுந்தர் சி இயக்கி இருந்தார்.மேலும் ஆக்ஷன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான
விமர்சனங்களை பெற்றது, இந்த நிலையில் விஷால் தன்னுடைய மேனேஜர் மகனின் முதல் பிறந்தநாள் பங்ஷனில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார் இதில் அவருடன் அவரின் தங்கையும் கலந்து கொண்டுள்ளார்.
விஷாலின் தங்கை புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர், இதைப்பார்த்த ரசிகர்கள் விஷாலின் தங்கையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ புகைப்படங்கள்.