அட நம்ம நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல… ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரச்சிதா… என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா??

Videos சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சிஎன்ற  கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் இந்த சீரியலுக்கு பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா சீரியல் நடிகர் தினேஷை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வந்தனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் க ருத் து வேறுபாடு ஏற்பட்டு பி ரிந் து வா ழ்ந்து  வருகின்றன.

இதற்கு காரணம் என்ன என்று கூறப்படாத நிலையில் ரச்சிதா பிக்பாஸ் 6 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். நேற்று ஆரம்பித்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் அடக்கவுடக்கமாக இருந்த ரச்சிதா கி ளாம ரில் ப ட்டை யை கி ளப்பு ம் படி கு த்தா ட்டம் போட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டூ டூ என்ற பாடலுக்கு ஜனனி சமந்தாவாகவும், ரச்சிதா நயன்தாராவாகவும் ஆடினர். அதில் சேலையில் ரசிகர்களை வா ய்ப்பிள க்கும் படியாக கு த்தா ட்டம் போட்டியிருக்கிறார் நடிகை ரச்சிதா.

மேலும் அமைதியாக குடும்ப குத்துவிளக்காக ஆரம்பத்தில் இருந்த ரச்சிதாவா இது என்று கூறும் அளவிற்கு ரசிகர்களை வா ய்ப் பிள க்க வைத்திருக்கிறார்.