அட நம்ம பாக்கியலட்சுமி பாக்யாவா இவங்க .? இவ்ளோ மார்டனா யாரும் பார்த்துருக்க மாட்டீங்க .. இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச் சியில் உ றைந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நம்ம பாக்கியலட்சுமி பாக்யாவா இவங்க .? இவ்ளோ மார்டனா யாரும் பார்த்துருக்க மாட்டீங்க .. இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச் சியில் உ றைந்த ரசிகர்கள் ..!!

பாக்கியலட்சுமி பாக்யாவின் மார்டன் புகைப்படங்கள் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சுசித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

கணவரை கண்மூடித்தனமாக நம்பும் அப்பாவி மனைவி பாக்யாவாக சுசித்ரா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இன்ஸ்டகிராமில் சுசித்ரா அவ்வப்போது தனது படங்களை பகிர்ந்து வருகிறார்.

பாக்கியலட்சுமி பாக்யாவா இது? இவ்ளோ மார்டனா பார்த்துருக்க மாட்டீங்க…ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்அதில் தனது மார்டன் படங்களையும் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் சுசித்ராவா இப்படி மார்டன் உடையில் அசத்துகின்றார் என வாயடைத்து போயுள்ளனர்.