அட நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவுக்கு இவ்ளோ பெரிய மகனா?? நம்பவே மு டிய ல… புகைப்படம் இதோ….!!

சினிமா

பிரபல தொலைக்காடசியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாக கொண்டு வருகிறது.

மேலும் இந்த  சீரியலில் அண்ணி தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்ப கடையில் நடிகை சுஜிதாவின் ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்து வருகிறது. இவர் வயதிலேயே குழந்தை நட்ஷத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கேரளாவை சேர்ந்த சுஜிதா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் படங்களிலும் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுஜிதா அடிக்கடி அவரது புடைப்படங்ளை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அவர் தற்போது தனது மகன் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் இவருக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா என ஆ ச்ச ரிய மடை ந்துள் ளன. புகைப்படங்கள் இதோ..

Copyright cineulagam.com