அட நம்ம பிகில் பட பாண்டியம்மா-க்கு தி டீரென்று கல்யாணமா..? சமூக இணையத்தில் வெளியான வீடியோவை பார்த்து அ திர் ச் சியான ரசிகர்கள்..!! காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார்.ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பாடி பில்டராக இருந்த அவர் மேடை காமெடியனாக அறி முகமானர் அதன் மேடை தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார்.
பின்னர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் முத்த மகள் இந்திரஜா தான் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும். அவள் பிறந்த பின்னர் தான் எனக்கு அவள் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது என்று ரோபோ ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் முத்த மகள் இந்திரஜா தான் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும். அவள் பிறந்த பின்னர் தான் எனக்கு அவள் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது என்று ரோபோ ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஒரே படத்தில் அப்பாவுக்கு இணையாக பிரபலமாக ஒருவராக மாறிவிட்டார். பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.
சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது . இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி இருந்தார்.
இந்த நிலையில் வர இப்போது தான் திருமணகோலத்தில் இருக்கும் ஒரு வீடியோவினை வெளியிட்டு இருந்ததை அடுத்து பல ரசிகர்களுமே அட அதற்குள் திருமணமா என்று கேள்விகளை எல்லாம் எழுப்பி வந்தார்கள். அந்த வீடியோவில் ஒரு ரசிகர் ஒருவர்
தங்கச்சி உனக்கு கல்யாணமா?? எந்த செய்தியும் வெளியே வரவே இல்லையே என எப்படியோ சந்தோசமாக இருங்கள் என கமண்டு போட்டு இருந்தார். அதற்க்கு இந்திரா இல்லை இல்லை இது சும்மா போடோஷூட் தான் என் பதில் அளித்திருந்தார்.
View this post on Instagram