அட நம்ம பிக்பாஸ் ஓவியா-வின் குடும்பத்தை யாரும் இதுவரை பார்த்துளீர்களா..?? சமூக இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் இதோ..!!

சினிமா

அட நம்ம பிக்பாஸ் ஓவியா-வின் குடும்பத்தை யாரும் இதுவரை பார்த்துளீர்களா..?? சமூக இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் “களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் தான் நடிகை ஓவியா அவர்கள். மேலும், பிரபல தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக க ளம் இ ற ங்கிய நடிகை ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.

மேலும், முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே நடிகை ஓவியா ரசிகர்கள் தான். இவர் 90ml மற்றும் காஞ்சனா ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை கொடுத்திருந்தாலும், தற்போது இவரை சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சோசியல் மீடியாக்களில் எப்போதாவது இவருடைய புகைப்படங்களை பார்க்கலாம். இந்நிலையில் நடிகை ஓவியா சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..