அட நம்ம மாளவிகாவா இது, அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ புகைப்படத்தை பார்த்து இவங்கள என்று அ திர்ச் சியான ரசிகர்கள் ..!! ஸ்வேதா கோனுர் ஜூலை 19, 1979) என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மாளவிகா இன்றைய இளைஞர்களுக்கு இவரை தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால், 90ஸ் கிட்ஸுக்கு இவர் செம்ம பேவரட்.
இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடத்துள்ளார்.2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
அதிலும் கருப்பு தான் எனக்கு பிடிச்சு கலரு பாடல் மூலம் ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்து இழுத்தார். இந்நிலையில் மாளவிகா ஓரளவிற்கு பீக்கில் இருந்த போதே சினிமாவை விட்டு வெளியேறி தன் சொந்த வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்து விட்டார். இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அப்படியா இருக்காங்க என்று புகழ்ந்து வருகின்றனர்.