அட நம்ம மீனாவின் மகளா இது? அடேங்கப்பா , இளம் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..! இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
மீனா தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் 1982 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான நெஞ்சங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், பின்னர் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த படங்களில் தோன்றினார்.
மீனா 16 செப்டம்பர், 1976 திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும்.
90 களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.