அட நம்ம நடிகை ரம்பாவின் மகளா இது.? அடேங்கப்பா அழகில் அம்மாவிற்க்கே டாப் கொடுப்பார் போலேயே .. இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!!

சினிமா

அட நம்ம நடிகை ரம்பாவின் மகளா இது.? அடேங்கப்பா அழகில் அம்மாவிற்க்கே டாப் கொடுப்பார் போலேயே .. இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!!

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரை உலகில் இளைஞர்களை கவர்ந்த நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா, இவர் தென்னிந்திய தமிழ் திரை உலகில் எண்ணற்ற படங்களை நடித்து இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் ,இவரை தெரியாத ரசிகர்களே இவ்வுலகில் இருக்க முடியாது என பலர் சொல்லி கேட்டிருப்போம் ,

ஆனால் அது தான் உண்மை ,தற்போது இவர் படங்களில் நடிப்பதைவிட்டு விலகி இருக்கிறார் ,இவரை பார்க்காத மனவுளைச்சலில் உள்ளார்களாம் இவரின் ரசிகர்கள் ,தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பொறித்த நடிகைகளில் இவரும் ஒருவர் ,இவர் மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆனாலும் ,அந்த அழகை இவர் அப்படியே வழிநடத்தி வருகிறார்,

தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்த இவர் இப்பொழுது இவர் குடும்பங்களோடு இறக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது ,இதோ அந்த அழகிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .