நம்ம ராகவா லாரன்ஸ் மகளா இவங்க ..? அட இத்தன நாளா இது தெரியாம போச்சே .. அட என்னம்மா அழகா இருக்காங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நம்ம ராகவா லாரன்ஸ் மகளா இவங்க ..? அட இத்தன நாளா இது தெரியாம போச்சே .. அட என்னம்மா அழகா இருக்காங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!

ராகவா லாரன்ஸ் ஒரு இந்திய நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், நடன கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். 1993 இல் நடன இயக்குனராக அறிமுகமான பிறகு, அவர் நடிப்பு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். அவர் 1998 இல் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்

ராகவா லாரன்ஸ் (பிறப்பு: 1976 அக்டோபர் 29) இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டனவர். ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை Lawrence Charitable Trust சார்பில் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

குழந்தைகளின் மருத்துச் செலவு, உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்தல், திருநங்கைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பது என்று எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்.

அவரது மகளின் புகைப்படம் சமூக இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிந்த அவரது மகளின் புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கும் தெரிந்துள்ளது.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..