அட நம்ம ரோஜா சீரியல் அர்ஜூன் சார்-க்கு திருமணம் முடிந்ததா ..?? மனைவி இந்த பிரபலமா ..?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நம்ம ரோஜா சீரியல் அர்ஜூன் சார்-க்கு திருமணம் முடிந்ததா ..?? மனைவி இந்த பிரபலமா ..?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சன் டிவியில் பல பிரபலமான சீரியல்கள் ஓடினாலும், சன் டிவியின் ட்ரெண்டிங்கை மாற்றிய ஜோடி நம் ரோஜா சீரியல்.. கடந்த சில மாதங்களாகவே டி.ஆர்.பி யிலும் சரி.. ரசிகர் பட்டாளத்திலும் சரி.. முதல் இடத்தில் இருந்து வருகிறது… இதில் வடிவுக்கரசி.. போன்ற பல முன்னனி நடிகைகள் இருந்தாளும்.. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம். புதுமுகமாக அறிமுகமான நம் அர்ஜூன் – ரோஜா தான்..

அதில் அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சிப்பு சூர்யனும், ரோஜா கதாப்பாத்திரத்தில் நடிகை நல்கர் பிரியங்கா-வும் நடித்து வருகின்றனர்… தமிழுக்கு இவர்கள் புதுமுகமாக அறிமுகமாயிருந்தாலும்.. ரோஜா. பல தெழுங்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.. நம் அர்ஜூன்.. பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார்..

அதிலும் குறிப்பாக. நம் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 ரக்க்ஷா கோலா உடன் இணைந்து கன்னடத்தில் ஒரு சீரியல் செய்துள்ளார்… உண்மையில் சீரியல் பெயர் வேண்டுமானால். ரோஜாவாக இருக்கலாம்.. ஆனால்! அர்ஜூன் கதாப்பாத்திரத்திற்கு அதிக ரசிகர்கள் கூட்டம் என்றுக்கூட சொல்லலாம்.. அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் அவருக்கு அதிகம்…

அதுபோக.. சீரியலில் .. அர்ஜூன் ரோஜா ஜோடியை பார்த்த பலருக்கும். அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் சேர்ந்தால் நன்றாக இருக்கும்… என்று நினைத்துக் கொண்டிருக்கையில்.. அவருக்கு ஒரு சாப்ட் வேர் இன்ஜினியருடன்.. நிச்சயம் முடிந்துவிட்டது.. விரைவில் கல்யாணம் என்றெல்லாம்.. தகவல்கள் வந்திருந்தது..

ஆனால் அதைப்பற்றி.. அவர் இதுவரை கூறியதில்லை.. இந்நிலையில்.. அவருக்கு கல்யாணமே முடிந்து விட்டதாகவும்.. என் மனைவிக்கு பொஸெசிவ் அதிகம் என்றும்.. சமீபத்தில் வந்த் இன்டர்வியூ0ல் சொல்லியிருக்கிறார்.. அது போக.. அவர் மனைவியின் புகைப்படத்தையும்.. ரசிகர்களுக்கு காமித்துள்ளார்.. அந்தப்புகைப்படம் இப்போத வைரலாக பரவி வருகிறது… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.