அட நம்ம ரோபோ சங்கரா இது? திருமணத்தின் போது நடிகர் ரோபோசங்கரின் மனைவி எப்படி இருக்கார் பாருங்க…. முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர்கள் பலரும் சின்னத்திரை மூலமாக வந்தவர்கள் தான். மேலும் அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் விஜய் டிவி மூலம் சினிமாவில் நுழைந்தார். நடிகர் ரோபோ சங்கர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் பல மேடைகளில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

அதன் பின் விஜய் டிவிக்கு வந்து பிரபலமானார். நடிகர் ரோ போ சங்கர் பிரியங்கா என்ற பெண்ணை கா தலித் து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி பிரியங்கா ஒரு நடன கலைஞர் ஆவார். அதுமட்டுமின்றி நடிகர் ரோ போ சங்கருக்கு கி டைக் காத வாய்ப்பு இவரது மகள் இந்திரஜாவுக்கு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பி கில் என்ற திரைப்படத்தில் கால் பந்து விளையாட்டில் பல பெண்கள் இருப்பார்கள் அதில் பாண்டியம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தான் இந்திரஜா.  நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.  இப்படி ஒரு நி லைமை யில் ரோ போ சங்கர் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் இருப்பார். அந்த புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது..