அட நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய விக்னேஷ் சிவன்.. கல்யாணத்தில் இணைந்த அழகான காதல் ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய விக்னேஷ் சிவன்.. கல்யாணத்தில் இணைந்த அழகான காதல் ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இந்த ஜோடி தற்போது தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய விக்னேஷ் சிவன்.

திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டியுள்ளார்தற்போது இருவரும் இல்லற வாழ்வில் கணவன் – மனைவியாக இணைந்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.