அட நாட்டாமை பட டீச்சரா இவங்க ..? அட ஆளே அடையாளம் கூட தெரியலையே .. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

அட நாட்டாமை பட டீச்சரா இவங்க ..? அட ஆளே அடையாளம் கூட தெரியலையே .. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரக்‌ஷா,இவர் தமிழில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த வில்லுபாட்டுக்காரன் என்ற படம் மூலமாகவே அறிமுகம் ஆனார் ,அதன் பின்னர் இவர் நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார் ,

அதனால் இவர் பெரிய அளவிலான வரவேற்பை தமிழ் ரசிகர்களிடம் பெற்றார் ,அதையடுத்து காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘அந்த நாள்’, ‘நம்ம அண்ணாச்சி’, ‘புதல்வன்’, ‘நெஞ்சினிலே’, ‘ஜெமினி’, ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்,இவரை தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்கமுடியவில்லை ,

ஏனென்றால் எந்த ஒரு பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை ,அதற்கு பின் ஹிந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்ட இவர் ஹிந்தி மொழியில் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றார் ,இவரின் தற்போது உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது .