அட நாதஸ்வரம் சீரியல் நடிகையா இது.? அடேங்கப்பா , கல்யாணம் ஆகியும் கூட எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

நாதஸ்வரம் சீரியல் நடிகையா இது.? அடேங்கப்பா , கல்யாணம் ஆகியும் கூட எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? இதோ நீங்களே பாருங்க ..!!

தமிழ் சின்னத்திரை சீரியல் பிரியர்களுக்கு மிகவும் புடிதமான தொடராக இருந்து வந்தது இந்த நாதஸ்வரம் தொடர் தான்.இந்த சீரியல் தொடருக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்து வந்தனர்.அதாவது இந்த சீரியல் தொடரை 90களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சீரியல் மிகவும் பிடித்தமான ஒன்று.மேலும் அந்த கால கட்டத்தில் சன்டிவியில் ஒளிபரப்பு இத்தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரிதிக்கா.

இவர் அதன் மூலம் அறிமுகமாகி பல சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற தொடர்களில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இவர் சீரியல் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பே இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

நடிகை ஸ்ரிதிக்கா அவர்கள் சின்னத்திரையில் மட்டும்மல்லாமல் வெள்ளித்திரையிலும் தனது கால் தடத்தை பதித்து சில படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அண்மையில் நடிகை ஸ்ரிதிக்க அவர்களுக்கு திருமணம் முடிந்தது.திருமணம் முடிந்த பிறகு இவர் சின்னத்திரையில் சீரியல் தொடர்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.

நடிகை ஸ்ரிதிக்கா அவர்கள் தனது போட்டோ சூட் புகைப்படங்களை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட் கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் .