அட நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் நடிகை ரக்ஷவின் கணவர் இவரா..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!
விஜய் டிவி சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி தற்போது அதன் இரண்டாம் பாகம் வரை ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.
இதில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நல்ல வரவேற்றபை பெற்றிருந்தார் ரக்ஷா. மிர்ச்சி செந்தில் நடிப்பில் சின்னத்திரையில் வெற்றிநடை போட்டுவரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.
இவர்கள் இருவரின் ஜோடி, சின்னத்திரையில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ரக்ஷகா அவரது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..