பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரிலில் தேவி மாயனிடம் எப்பவுமே திட்டியபடியே இருப்பாள் அதேபோல் இருவருக்கும் ஒத்து போகாதது அனால் தற்போது வந்த ப்ரோமோவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் இதனால் இனிமேல் இந்த சீரியல் வேற லெவலில் போகப்போகிறது என்று நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் ஆர்வத்துடன் பேசிவருகிறார்கள்.சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை என்பாற்போல் ஒளிப்பரப்பாகி தற்போது அதன் இரண்டாம் பாகம் வரை ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் விஜய் டிவியில் வரும் நாம் இருவர் நமக்கு இருவர்.
ரேடியோ மிர்ச்சி செந்தில் இதில் மாயன் மற்றும் அரவிந்த் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இரண்டாவது பாகம் ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் இதன் முதல் பாகத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மி,
ரக்ஷா நடித்திருந்தனர்.இதில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நல்ல வரவேற்றபை பெற்றிருந்தார் ரக்ஷா.
மிர்ச்சி செந்தில் நடிப்பில் சின்னத்திரையில் வெற்றிநடை போட்டுவரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார்.இவர்கள் இருவரின் ஜோடி, சின்னத்திரையில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரக்ஷகா அவரது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..