அட நீயா நானா கோபிநாத்தின் மகளா இவங்க..? அடேங்கப்பா இவ்வளவு என்ன ஒரு அழகு.? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.!!

சினிமா

அட நீயா நானா கோபிநாத்தின் மகளா இவங்க..? அடேங்கப்பா இவ்வளவு என்ன ஒரு அழகு.? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட எத்தனையோ நிகழ்சிகளில் ஓன்று இந்த நீயா நானா. வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் இருப்பதால் இந்த நிகழ்ச்சியினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் பார்த்து வருகின்றனர். இப்படி இந்த நிகழ்ச்சியில் பல வருடமாக தொகுப்பாளராக தனது பணியை சிரிப்பாக செய்து வருபவர் நம் தொகுப்பாளர் கோபிநாத்.

ஏற்கனவே தனது ஸ்டைலில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியதால் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியினை ஒற்றை ஆளாக தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவர் பல சீசன்களை கடந்து இன்னும் இந்த நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்க்கபடுகிறது. இதில் ஆச்சர்யமளிக்ககூடிய விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரபகி கோபிநாத் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத்துக்கு GOLDEN ICON OF TELEVISION விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதினை அவரின் மகளின் கையால் பெற்று கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. மகளை பார்த்த ரசிகர்கள் கோபிநாத்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியந்து போன ரசிகர்கள் .