அட பிக்பாஸ் ஆரியுடன் சேர்ந்து நடித்த நடிகையா இது ..  அடேங்கப்பா திருமணம் ஆகி குழந்தையும் கூட உள்ளதா..?  இதோ நீங்களே பாருங்க  ..!!

சினிமா

அட பிக்பாஸ் ஆரியுடன் சேர்ந்து நடித்த நடிகையா இது ..  அடேங்கப்பா திருமணம் ஆகி குழந்தையும் கூட உள்ளதா..?  இதோ நீங்களே பாருங்க  ..!!

பிக் பாஸ் ஆரி நடிப்பில் தமிழ் திரைப்பட துறையில் வெற்றிகரமாக வசூலை தந்த நெடுஞ்சாலை, ஜீரோ போன்ற படத்தில் நடித்தவர்தான் ஷிவதா. மேலும் அவர் அதே நடித்தவர்தான் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றார்.

அவ்வாறு இருக்கையில் அதில் கதாநாயகியாக நடித்து நடிகையை கண்டிப்பா நியாபகம் இருக்கும்.தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Shivada nairநடிகை ஷிவதா தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் முரளிக்கிருஷ்ணன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.Shivada nairஇந்நிலையில் நடிகை ஷிவதா அவர்கள் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்து அட இவ்வளவு அழகான குடும்பத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..