அட பலபெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளா இது..? அடேங்கப்பா அச்சு, அசலாக அம்மாவை போலவே இருக்காரே .. இதோ ..!!

சினிமா

அட பலபெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளா இது..? அடேங்கப்பா அச்சு, அசலாக அம்மாவை போலவே இருக்காரே .. இதோ ..!!

என்ன தான் தற்போது பல நடிகைகள் சினிமாவிற்கு வந்து இருந்தாலும், ஒரு சில நடிகைகளை நம்மால் மறக்க முடியதுக்கே என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.இவரது பூர்வீகம் கேரளம். இவரது தந்தை ஆந்திராவையும், தாய் கேரளத்தையும் சேர்ந்தவர்கள்.

திருச்சூரில் ஆரம்பக் கல்வியைப் படித்த இவர் 1963 ஆம் ஆண்டு திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு தனியார் ஜெட்டும் கூட இருந்தது. தனியார் ஜெட் வைத்த முதல் நடிகையும் இவர்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி கணேசன் என அனைவரோடும் சேர்ந்து நடித்த பெருமை இவருக்கு உண்டு. கடந்த 1966ல் சினிமாவில் பீக்கில் இருந்தபோதே சுதர்சன் வேலாயுதம் என்னும் தொழில் அதிபரைக் கல்யாணம்ம் செய்தார்.

இவர்களது மகள் ஹேமலதாவின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன் அம்மாவைப் போல் இருக்கிறார் அவர். தொழிலதிபர் சுதர்சன் வேலாயுதத்துக்கு கே.ஆர்.விஜயா மூன்றாவது மனைவி ஆகும். ஹேமலதாவைப் பார்த்த நெட்டிசன்கள் அச்சு, அசப்பில் அவர்களது அம்மாவைப் போலவே இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்…