அட பழம்பெரும் நடிகை சாவித்திரி-யின் மருமகள் இவங்களா ..? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

அட பழம்பெரும் நடிகை சாவித்திரி-யின் மருமகள் இவங்களா ..? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!
சாவித்ரி கணேசன் ஒரு இந்திய நடிகை, பின்னணிப் பாடகி, நடனக் கலைஞர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

சாவித்திரி கணேஷ் தெலுங்கு டிசம்பர் 6, 1936 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.

சாவித்திாியின் இயற்பெயர் சரசவாணிதேவி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்[1]. 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் செமினி கணேசனை மணந்தார்.

19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 திசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. அப்போது அவருக்கு நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் இருந்தன. இந்திய அரசு அவரது நினைவாக 2011-ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.

நடிகை சாவித்திரி-யின் மருமகள் யாரென்று நீங்களே பாருங்க ..