அட பாக்கியலட்சுமி எழில் இந்த பிரபல நடிகையை காதலிக்கிறாரா ..? யார் அந்த நடிகை என்று தெரியுமா ..? அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட பாக்கியலட்சுமி எழில் இந்த பிரபல நடிகையை காதலிக்கிறாரா ..? யார் அந்த நடிகை என்று தெரியுமா ..? அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!! இல்லத்தரசியான பாக்கியலட்சுமி தனது வாழ்க்கையை கணவன் மற்றும் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறார். இருப்பினும், அவர்கள் அவளைப் பாராட்டத் தவறினால், அவள் தன் சொந்த அடையாளத்தை நிலைநிறுத்தத் தொடங்குகிறாள்.

விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். அந்த தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் பற்றி ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது.கடந்த வாரம் விஜய் டிவி விருது விழா நடந்தது அதில் விஷாலுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் மேடையில் பேசும்போது தன் சீரியல் டீமுக்கு நன்றி கூறி கொண்டிருந்தார். ஆனால் ராஜா ராணி 2ல்

நடித்து வரும் ரியா விஸ்வநாத்தை தான் எழில் பேசும்போது அதிகம் காட்டி இருந்தார்கள்.இந்த விருது விழாவை பார்த்த நெட்டிசன்கள் விஷால் மற்றும் ரியா காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் அவர்கள் இடையே லவ் என வெளிப்படையாகவே பேச தொடங்கிவிட்டனர்.அது பற்றி அவர்கள் இருவரும் இனி விளக்கம் அளித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.