அட பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் வேடத்தில் இனி நடிக்கப்போவது இந்த பிரபல நடிகரா ..? வெளியான தகவலை கேட்டு வியப்பான ரசிகர்கள் .. இதோ ..!!
பிரபல விஜய் டிவி: ஒரு இல்லத்தரசி சொல்லப்படாத ஒரு வாழ்க்கைக் கதைதான் வரும் திங்கட்கிழமை முதல் விஜய் டிவியில் நேயர்களை கவர வருகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வாழும் கடவுள்தான் தாய் என்பவள். அவளின் வாழ்வில் அவளுக்கென்று தனியே வெறுப்பு விருப்பு என்று இல்லை குடும்பம்தான் அவளுக்கு எல்லாம்.
பாக்யலாச்சுமி ஹவுஸ் வைஃப். அவரள் கணவர் கோபிநாத், வளர்ந்த மூன்று குழந்தைகள் செழியன், எழில் மற்றும் இனியா. அவர்களுடையது கூட்டு குடும்பம், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர்கள் சேர்த்துதான் வசிக்கிறார்கள்.
இதில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வந்தார். தற்போது அவர் தொடரில் இருந்து சில காரணங்களால் விலக யார் அந்த வேடத்தில் நடிப்பார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உலாவி வருகிறது.
நமக்கு கிடைத்த தகவல் என்றால் ஆர்யனுக்கு பதிலாக ராஜபார்வை சீரியல் புகழ் விகாஷ் சம்பத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா இவர் தான் நடிக்க போகிறாரா என்பது சரியாக தெரியவில்லை.