அட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுஜித்ரா-க்கு இவ்வளவு அழகான மகளா..? அடேங்கப்பா அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!

சினிமா

அட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுஜித்ரா-க்கு இவ்வளவு அழகான மகளா..? அடேங்கப்பா அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!

இல்லத்தரசிகளின் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குடும்பதிற்காக தனது ஆசை,தேவை, சந்தோஷங்களை மறந்துவிட்டு வாழும் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் கதையாக தான் இந்த பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கப்படுகிறது. இதில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள்.

இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை பதினான்கு வயதிலே தொடங்கி விட்டார். ஆம் உபேந்திரா அவர்களின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் காவியாஅஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்து வந்துள்ளர்.

சுஜித்ரா அவர்களுக்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பே வெற்றி படமாக அமைந்தது. 2014ல் AL விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் உமா என்ற பெயரில் பெரிய நடிகர் பட்டாளத்துடனே நடித்து இருந்தார்.

நடிகை சுசி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நிஜ மகளுடன் டப்ஸ் மேஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுவரை அவரது மகளை பார்த்திராத ரசிகர்கள் அட உங்களின் மகளா இவர் என கமெண்ட் செய்து வருகிறார்கள் இந்த சீரியல் பார்க்கும் அவரது ரசிகர்கள், என்று சொல்லலாம். இதோ அவருடைய மகளின் புகைப்படம் உங்களுக்காக நீங்களே பாருங்க…

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)