அட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து மீண்டும் மாற்றப்பட்ட முல்லை கதாபாத்திரம்!! இனி அவருக்கு பதிலாக இந்த பிரபல நடிகையா!! வெளிவந்த தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து மீண்டும் மாற்றப்பட்ட முல்லை கதாபாத்திரம்!! இனி அவருக்கு பதிலாக இந்த பிரபல நடிகையா!! வெளிவந்த தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சின்னத்திரையில் பொருத்தவரை மக்கள் அதிகளவில் விரும்பி பார்க்க காரணம் அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே ஆகும் அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த சேனலில் வெளியாகும் மாபெரும் வெற்றி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை அற்புதமாக வெளிபடுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில் இதற்கு பலரும் ரசிகர்களாக உள்ளார்கள்.

இதனை தொடர்ந்து இந்த தொடரில் வரும் கதிர் முல்லை கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் காரணம் இவர்களுக்கு இடையே நடிக்கும் ரொமாண்டிக் காட்சிகள் திரைப்படங்களில் வரும் ரொமாண்டிக் காட்சிகளை மிஞ்சும் வகையில் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை பல இளைஞர்கள் பெருமளவில் விரும்பி பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கேரக்டரில் குமரன் கதிராகவும் முல்லை கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில்

விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் மறைந்த நிலையில் அந்த கதாபாத்திரத்திற்கு மாற்றாக முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார். இவர் சித்ராவின் இடத்தை அவ்வளவாக பூர்த்தி செய்யவில்லை எனினும் இவரும் அந்த தொடரில் சிறப்பாக நடித்து வருகிறார் இப்படி இருக்கையில் தற்போது இவரும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக பல தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் இது குறித்து விசாரித்த போது முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வரும் நிலையில் அவருக்கு பதிலாக அபிநயா என்பவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் அபிநயா முல்லை கேரக்டரில் நடிக்க இருப்பதாக இல்லை எனவும் அவர் முல்லையின் தோழியாக தான் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.